பொற்கதவம்
உடை மாற்றிக் கொண்டிருந்தாள்.விரலிடையளவு விலகியவெளிச்சத்தின் வழியேஎன்னைக் கண்டுவிட்டவள்ஓடோடி வருகிறாள்இலையாடைக் காலத்தேசாத்தப்பட்ட அக்கதவைஅடித்துச் சாத்துகிறாள்இன்னொரு முறையும்.
View Articleபொறாமையிடம் கொஞ்சம் இரக்கமாயிருங்கள்!
பொறாமையை ஆழ்ந்து நோக்கினால் அது அன்பாக மாறிவிடும் என்று சொன்னார்கள்.நான் நோக்கத் துவங்கினேன்அவ்வளவு ஆழமாகஅவ்வளவு திடமாகஅது ஆடவில்லைஅசையவில்லைநானும் விடவில்லைநோக்கிக் கொண்டே இருந்தேன்.திடீரென்றுஅதன்...
View Articleஇனிப்பு தானா அது?
காரணமற்று இனிக்கும் கணத்தை காண நேர்ந்தால்அதனை அப்படி உற்றுப் பாராதே!துவக்கி விடாதேஆராய்ச்சிகள் எதையும்சந்தேகித்துக் கடந்து விடாதே!அதுவே கதியென்று அழுது கொண்டே அமர்ந்துவிடாதே!காரணமற்று இனிக்கும்...
View Articleமோனப் பெருமயக்கு
இந்த மட்ட மதியத்து மெளனத்தைதூரத்தில் அசை போட்டபடி இருக்கும் அந்தச் செவலைப் பசுஇன்னும் கொஞ்சம் துலக்கி வைக்கிறதுஒன்றுமில்லாத போது கூட அங்கு கொஞ்சம் சத்தமிருந்தது.இப்போது பெரிய மெளனம்அசை...
View Articleதிடீரென
அந்த ஸ்கூட்டிப் பெண்திடீரெனக் குனிந்துமுன்னே நின்றிருக்கும்தன் சின்ன மகனின் கன்னத்தில்முத்தம் வைக்கிறாள்.எதற்கு?என்கிற வினாவைஅதற்குள் அவன் கற்றிருந்தான்.எதுக்கும்மா?எதுக்கும்மா?என்று...
View Articleகளிற்றுநிரைகளின் காலி
கம்பளி போய்விட்டதுஆண்டாள் போய் விட்டாள்ஆயர்பாடி போய் விட்டதுகாய்ச்சலும் இருமலும் போய் விட்டன.கூம்பு ஹாரன்கள் போய் விட்டன.'நாய்க்கூட்டம்'போய் விட்டது.குளிர் காய்ச்சிய தேநீர்...
View Articleதீந்துளி
காட்டுவழிப் பயணத்தில் கண்டேன்மண்ணில் புரண்டு கொண்டிருந்தனஇரண்டு காடைக்குஞ்சுகள்வாகனச் சத்ததிற்கஞ்சிஅவை உந்தி எழுகையில்மங்கலான உருவத்தில்கூடவே எழுந்தனஇரு புழுதிக் காடைகள்ஒரு நொடியேஆகி அழிந்த...
View Articleநடனத்தை நடனத்திற்காக ஆட வேண்டும் என்றார் ஒருவர்
குரங்கினத்திலொரு குரங்குமுதன்முறையாகஒரு கனியிலிருந்துஇன்னொரு கனிக்குத் தாவாமல்ஒரு கிளையிலிருந்துஇன்னொரு கிளைக்குத் தாவியது.மனித இனத்திலொரு மனிதன்முதன்முறையாககிழங்கைத் தோண்ட ஓடாமல்நிலவை நோக்கி...
View Articleஒரு மர்மக்கதை
நேற்றுமேலும் ஒரு பொன்மொழியைஉண்டேன்.அதுஎன் அறிவை அகண்டமாக்கியதுஎலும்பை இரும்பாக்கியது.பொன்னாக மாறிவிடத்துடிதுடிக்கும் மனிதர்களில்நானும் ஒருவன் என்பதால்விடாதுபொன்மொழிகளில் மூழ்கி வருகிறேன்.அவைஒருவன்...
View Articleசு.ரா வின் மந்திரம்
மோனைகளின் மயக்கம் ஏதுமில்லைஒரு எதுகையும் இல்லைஅதன் சந்தமாவதுநம் நெஞ்சத்து ஏக்கம்அதில் லயம் கொள்வதுகுருட்டு நம்பிக்கைகளின் இதம்மந்திரம் போல் இல்லாததொரு மந்திரம் அதுஆயினும் மிக உறுதியாக மந்திரம்நம்...
View Articleஇளமிருள் மயக்கம்
அந்திப் பொழுதில்வலசை செல்லும் இந்தப் பறவைகள்வானத்தின் அத்தனை அழகுகளையும்தூக்கிக் கொண்டு பறக்கின்றன.ஆயினும்வானத்தின் கீழ்தான் பறக்கின்றன.
View Articleகவனக்குறைவின் திருவிழா
கூட்ட நெரிசலில்மாறி மாறிகை கோர்த்துக் கொண்டன இரு ஜோடிகள்.சின்ன அலறலோடுநான்கு எட்டில்தீர்ந்து விட்டதுஒரு திருவிழா.
View Articleவாழ்க!
முதன்முதலாக காதல்நம்மை ஒரு கோவிலுக்குள் அழைத்துச் செல்கையில்செருப்பைக் கொஞ்சம்அலங்கோலமாக உதறிவிட்டேன்.கடிந்து நீ சொன்னாய்.."செருப்பு விடும் அழகிலிருந்தே வாழ்வின் ஒழுங்கு...
View Articleதருண தாவரம்
மெயின் பாடகி ஏற்கனவே களைத்திருந்தாள்.மேலும்அவளுக்கு தான் யார் என்பதுநன்றாகவே தெரியும்.பாடலினின் உச்சகட்டத் திருவிழா கோரஸின் பொறுப்பில் இருந்தது.மொத்த அரங்கமும்எழுந்து பறக்கும் தறுவாயில்களைப்பை...
View Articleஅழைப்பு
அத்தனை கரங்களையும் விரித்துஅழைக்கிறதுஒரு வயலெட் மலர்.தவழ்ந்துதவழ்ந்துதவழ்ந்துதவழ்ந்துபோகிறது குழந்தை.வயலெட் மலருக்குவயலெட் வண்ணம்வழங்கியது எதுவோஅதனோடு விளையாட.
View Articleதிருக்காப்பு
இரைச்சலும் குழப்பமும் நீங்காதசந்தைக்கடைத் தெருவில்அமர்ந்துள்ளதுஒரு நாய்அவ்வளவு அழகாகஅவ்வளவு கம்பீரத்தோடு"எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்"என்கிற காவலோடு.நான் அதையேநெடுநேரம் உற்றுப் பார்த்தபடி...
View Articleஅல்லது
மின்னல் தாக்கிஎன் குழந்தை துடிதுடித்துச் செத்த மறுநாள்என் முன்னேஇரண்டு சாத்தியங்கள் இருந்தனநடுத்தெருவில்பைத்தியம் போல் கத்தியபடிகத்தியைத் தூக்கிக் கொண்டுமின்னலைக் கொல்ல ஓடுவதுஅல்லதுஃபேஸ்புக்...
View Articleகண் தந்த கொள்ளி
கண் தர வந்த காம ஒள் எரிஎன்பு உற நலியினும், அவரொடு பேணிச்சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமேவந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;உய்த்தனர் விடாஅர் ,பிரித்து இடை களையார்குப்பைக்கோழித் தனிப்போர்...
View Articleபூ வளர்ப்பு
காலையில் எழுந்ததும்கலைந்த கேசத்தை சுருட்டிச் செருகிவிட்டுகுளிர்ந்த நீரால் முகம் கழுவிபூவாளியைத் தூக்கிக்கொண்டுரோஜாக்களை காண வருவாள்.ரோஜாக்களுக்குநீரூற்றிநீரூற்றிசெழித்தவள்...
View Articleவேகங் கெடுத்தாள்தல்
நான்கு சக்கரங்களோடுபறந்து வந்த பள்ளிவாகனம்திடீரெனமிதமானது.உள்ளேகுதூகலக் கூச்சல்எங்கிருந்தோ வந்துஇந்தப் பிரதானசாலையின்வீட்டுக்கூரையில்வீற்றிருக்கிறதுஒரு மயில்மயில்வாகனத்தை ஊரச்...
View Article