$ 0 0 உடை மாற்றிக் கொண்டிருந்தாள்.விரலிடையளவு விலகியவெளிச்சத்தின் வழியேஎன்னைக் கண்டுவிட்டவள்ஓடோடி வருகிறாள்இலையாடைக் காலத்தேசாத்தப்பட்ட அக்கதவைஅடித்துச் சாத்துகிறாள்இன்னொரு முறையும்.