$ 0 0 காலையில் எழுந்ததும்கலைந்த கேசத்தை சுருட்டிச் செருகிவிட்டுகுளிர்ந்த நீரால் முகம் கழுவிபூவாளியைத் தூக்கிக்கொண்டுரோஜாக்களை காண வருவாள்.ரோஜாக்களுக்குநீரூற்றிநீரூற்றிசெழித்தவள் அவள்ரோஜாக்களுக்குநீரூற்றிநீரூற்றிமணப்பவள் அவள்