$ 0 0 அந்திப் பொழுதில்வலசை செல்லும் இந்தப் பறவைகள்வானத்தின் அத்தனை அழகுகளையும்தூக்கிக் கொண்டு பறக்கின்றன.ஆயினும்வானத்தின் கீழ்தான் பறக்கின்றன.