தனிப்படர்மிகுதி - காமத்துப்பால்
படர் என்றாலும் துயரந்தான். தனிமையின் துயர் நிரம்பிய பாடல்களைக் கொண்ட அதிகாரம். தலைவன் பிரிந்து சென்று விட்டான். அவன் கடமை நிமித்தமாகச்...
View Articleதிற !
ஒரு காம்பவுண்டு வரிசை வீட்டைஎதேச்சையாகக் கடக்கும்படியாகிவிட்டது.கிரிக்கெட் பாலெனசீறி வந்து தலையைத் தாக்கியது ஒரு சொல்."மூடு..." ஜன்னலில் தெரிந்தாள் ஒரு பதுமைஉண்மையில்அவள் அதை அவ்வளவு சத்தமாக...
View Articleநினைந்தவர்புலம்பல்- காமத்துப்பால்
தனது பழைய காதல் இன்பங்களை நினைந்து நினைந்து காதலர் புலம்பும் பாடல்களைக் கொண்ட அதிகாரம் இது. சென்ற அதிகாரம் முழுக்க தலைவி தன் துயர் உரைத்தது. இதில் இருவரது துயரும் பாடப்படுவதால் "அவர்"என்று...
View Articleகனவுநிலை உரைத்தல் - காமத்துப்பால்
பிரிவுத்துயரில் இருக்கும் தலைவி தனக்கு நேர்ந்த கனவின் தன்மைகளைத் தோழிக்குச் சொல்லும் அதிகாரம் இது.1211.காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து காதலரின்...
View Articleபொழுது கண்டிரங்கல் - காமத்துப்பால்
அதாவது பிரிவுக்காலத்தில் காதல் நோயைக் கூட்டும் மாலைப் பொழுதைத் கண்டு வருந்திப் பாடும் பாடல்களைக் கொண்ட அதிகாரம். நமது பழந்தமிழ்ப்பாடல்களில் "பொழுது கண்டிரங்கல்"துறையில் ரசமான பாடல்கள் பல காணக்...
View Articleநான் பார்க்கத் துவங்கியிருக்கிறேன்
நான் பார்க்கத் துவங்கியிருக்கிறேன்அழகான கண்ணாடிப் பேழைக்குள்பூத்திருக்கும் கேக்குகளைஎன் பிராயத்தில்இவ்வளவு வண்ணங்கள் இல்லைஇவ்வளவு வடிவங்கள் இல்லைஇவ்வளவு அலங்காரம் இல்லைஇவ்வளவு உயரமோ தடிமனோ இல்லை.நான்...
View Articleஉறுப்பு நலனழிதல்- காமத்துப்பால்
பிரிவுத்துயர் பொறுக்காது தலைவியின் உறுப்புகள் அழகிழந்து வருந்துவதைச் சொல்லும் அதிகாரம். பழந்தமிழ்ப் பாடல்களிலும் இந்த “உறுப்பு நலன் அழிதல்” பரவலாகப் பாடப்பட்டுள்ளது.1231.சிறுமை...
View Articleநெஞ்சொடு கிளத்தல் - காமத்துப்பால்
பிரிவாற்றாமையால் தலைவி தனக்குத் தானே நெஞ்சோடு பேசிக்கொண்ட பேச்சுக்கள் இவ்வதிகாரம். உண்மையில் நாம் நெஞ்சை ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க விடுவதில்லை. அல்லது நெஞ்சம் நம்மை ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க...
View Articleநிறை அழிதல் - காமத்துப்பால்
"நிறை"என்கிற சொல்லிற்கு கற்பு, மாட்சிமை, வலிமை, அறிவு போன்ற பல பொருள்கள் உள்ளன.இங்கு அச்சொல் பிரிவை ஆற்றியிருக்கும் வலிமை அழிவதைக் குறிக்கிறது.'தலைவி மனத்துள் அடக்க வேண்டியவற்றை வேட்கை மிகுதியால்...
View Articleஸ்தல புராணம்
குட்டி போட்ட பூனை போல்டாஸ்மாக்கையேசுற்றிச் சுற்றி வருகிறான் ஒருவன்.போலீசார் கடுங்காவல் புரிகின்றனர்.வெளியே பெரிய பூட்டு தொங்குகிறது.கொள்ளை அச்சத்தால்புட்டிகளைக் கூட வேறு இடம் மாற்றி...
View Articleஅவர்வயின் விதும்பல் - காமத்துப்பால்
காதலர் இருவரும் ஒருவரையொருவர் விரைந்து காணும் விருப்பத்தால், பிரிவின் வெம்மையை நொந்து பாடிய பாடல்கள் இவை. "விதும்பல்"என்கிற சொல்லிற்கு ஆசை, வேட்கை, விரைவு என்று பொருள் சொல்கிறது அகராதி. முதல் ஏழு...
View Articleகுறிப்பு அறிவித்தல் - காமத்துப்பால்
தலைவன் வீடு திரும்பி விட்டான். பிரிவுத்துயர் தீர இருவரும் கலந்திருந்தனர். வேட்கை மிகுதியால் தலைவன் கொஞ்சம் அதிகமாகக் காதலித்து விடுகிறான். அவளை அதிகம் புகழந்து விடுகிறான். எனவே தலைவிக்கு இந்த "அதிகமான...
View Articleபுணர்ச்சி விதும்பல் - காமத்துப்பால்
"விதும்பல்"எனில் விருப்பம் என்றும் விரைவு என்றும் பொருள்படும். "புணர்ச்சி விதும்பலாவது பிரிந்து கூடின தலைமகனும், தலைமகளும் புணர்தல் வேண்டி ஒருவரின் ஒருவர் முந்து முந்து விரைதல்"என்கிறது மணக்குடவர்...
View Articleநெஞ்சொடு புலத்தல் - காமத்துப்பால்
ஊடல் கொள்வதற்கான காரணங்கள் இருந்தும் ஊடாமல் எப்போதும் புணர்ச்சியையே விரும்பும் தன் நெஞ்சத்தைக் கடிந்து காதலர் பாடிய பாடல்கள் இவை.அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது(1291)அவர்...
View Articleபுலவி - காமத்துப்பால்
"புலவி "என்றால் ஊடல். ஊடலின் இயல்பும், நுட்பமும், சிறப்பும் சொல்லும் அதிகாரம். கூடலைப் போன்றே ஊடலையும் சிறப்பித்து பாடி வைத்திருக்கிற மரபு நம்முடையது. "இன்பத்திற்கு இன்றியமையாத ஊடல்"என்கிறார்...
View Articleபுலவி நுணுக்கம் - காமத்துப்பால்
ஊடல் கொள்ள விரும்புகிற தலைவி புதிது புதிதாகக் காரணத்தைக் கண்டுபிடித்து ஊடும் சுவையான அதிகாரம் இது. அதிகாரம் முழுக்க விளையாட்டுத்தனம் இழையோடிக்கிடக்கிறது. ஊடலே ஒரு விளையாட்டு தானே? புலத்தலுக்கான...
View Articleஊடல் உவகை - காமத்துப்பால்
ஊடலால் எழும் உவகை என்று விரித்துச் சொல்லலாம். ஆம்.. ஊடலால் எழும் உவகையை ஊடலில் வல்ல காதலர் அறிவர். காமத்துப்பாலின் கடைசி அதிகாரம் இது.இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்வல்லது அவர்அளிக்கு...
View Articleயாதும் ஊரே!
அவர்கள்நடக்கிறார்கள்நடக்கிறார்கள்நடக்கிறார்கள்வீடு நோக்கியா நடக்கிறார்கள்?எங்கேனும் நடந்தாக வேண்டும்எனவே அவர்கள்நடக்கிறார்கள்நடக்கிறார்கள்நடக்கிறார்கள்யாரை ஓங்கி உதைப்பதுஎன்றவர்க்குத்...
View Articleஎலித்தொல்லை
அவள் வீட்டுக்குள்ஒரு எலி புகுந்துவிட்டது.அந்தச் சுண்டெலியை பெரிய எலியாக்கிபிறகு அதைபெருச்சாளியாகவும் ஆக்கிவிட்டாள்."விட்டா வீட்டையே அழிச்சிடும்..."வீட்டில் அந்த எலியைத் தவிரபாம்புகள் பலவுண்டுஅவற்றைப்...
View Articleசொல்லச் சொல்ல
நீஅந்த வரியைச் சொல்லச் சொல்லஎன் தலையில்சடை திரண்டுவிட்டது.ஆடைநூறு வருடத்திய அழுக்காகிவிட்டது.கைக்கு வந்துவிட்டதுஒரு ஒடுங்கிய அலுமினியத் தட்டு.
View Article