மகாவிருந்து
என் தட்டில் கிடக்கிறதுஒரேயொரு பருக்கைநீ இட்டதுபுத்திப்பிசகின் அழகில் கண்டால்அது ஒருகாஷ்மீரத்து ஆப்பிள்சாக்கடையோரத்தில் அமர்ந்துகொரித்துக் கொரித்துதின்று கொண்டிருக்கிறேன்.
View Articleகலாரூபிணி
என் அவமானங்களைக் கழுவநூறு சமுத்திரங்கள் வேண்டும்என் புண்களை ஆற்றநூறு மருத்துவர்கள் வேண்டும்என்னைக் கொஞ்சம் நறுமணமூட்ட நூறு தைலப்புட்டிகள் வேண்டும்என் கண்ணீரை நிறுத்தநூறு அற்புதங்கள் வேண்டும்.என்...
View Articleவிடலைப் பையனின் ஞானப் பாடல்
எல்லாவற்றின் மீதும் தூசியெனப்படிந்து கிடக்கிறது ஒரு சலிப்பு.நாம் நாயைப் பழக்குவது போல்நம்மை ஏதோ ஒன்று பழக்கிக் கொண்டிருக்கிறது.இப்போதுமுத்தமிடுவது ஒரு பழக்கம்.கழுத்தறுப்பது ஒரு பழக்கம்.சிக்கன் பெப்ப்ர்...
View Articleதூது
இரண்டு நிமிடங்களுக்குப்பொறுத்துக் கொள்ள முடியும் உன் பிரிவை.ஒற்றைக் காலைப் பற்றிசரளைக் கற்களின் மேல்தரதரவென இழுத்துச் செல்கிறது உன் நினைவு.தூதுக்கு ஆள் வேண்டும்.அன்னமும் மேகமும் என் அன்பறியாது.வாட்ஸ...
View Articleசின்ன மாவுத்தண்டு
"நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்"என்று யாரோ யாரையோ திட்டிக் கொண்டிருந்தார்கள்.முளைத்தது முளைத்ததுதானே?சின்ன மாவுத்தண்டுதான் என்றாலும்அதற்கும்கொஞ்சம் மண் வேண்டுமல்லவா?அதற்கும்கொஞ்சம் ஒளி...
View Articleபுற்று
பித்தின்புற்றுமுற்றி வெடித்துவிட்டது.நீயாருக்கும் யாராகவும்இராதே.நம் பிள்ளைக்குஅன்னையாகக் கூட.
View Articleபட்டுக்குருவி
முற்றத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறதுசாக்குருவிக் கூட்டம்.நான் நெருங்க நெருங்கஒவ்வொன்றாகஎழுந்து பறந்தது.ஒரு குருவி...ஒரேயொரு பட்டுக்குருவி...அது மட்டும்என் காலடியில் தத்தித் கொண்டிருக்கிறது.அதற்கு...
View Articleமனைமாட்சி
ஒரு முறை நிறம் ஒட்டவில்லை.மறுமுறை சுவை கூட வில்லை.சென்றமுறை மணம் போதவில்லை."உங்களுக்கு என்னதான் தெரியும்?என்கிற கேள்வி ஓங்கியறைந்ததில்கன்னம் பந்துபோல் வீங்கிவிட்டது.பழமுதிர்ச்சோலைக்குள்ஆக்ரோஷமாக...
View Articleசோதிப்பிரகாசம்
"இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை"என்று சொல்லி நீட்டினாள்.இவன் அதை வாங்கினான்.அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள்இவன் வாங்கிக் கொண்டே இருந்தான்.அவள் விடவில்லை.இவன் விடுவிக்கவுமில்லை.அங்கு ஒன்றுமே...
View Articleஐந்து கவிதைகள்
https://www.olaichuvadi.in/kavidhai/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
View Articleஐந்து கவிதைகள்
மர்ம மலர்தலைவன் ஊடலின் குகைக்குள் இருக்கிறான்.விடாது தொடுத்த 11 வது அழைப்பால்தலைவி அதை முட்டித் திறக்கிறாள்.அவன் ” ம்” கொட்டுகிறான்.உள்ள பாறைகளில் உருண்டு திரண்டது “ம்” எனும் பாறைதலைவி தன் தலை கொண்டு...
View Articleசிறுகுழப்பம்
வஞ்சிபாளையத்தைஊடறுத்து நீண்டு செல்கிறது ஒரு ப்ராட்கேஜ்அதன் ஒரு இறக்கத்தில் வீற்றிருக்கிறாள்வெக்காளியம்மன்.துருத்திய நாக்குகனலெறி விழிமூவிலைச் சூலமேந்திஉக்கிரக் கோலத்தி.சக்திகளில் மகாசக்தி.அன்னையருள்...
View Articleரசவாதி
முகமெல்லாம் திரிந்துஎரிச்சல் மேலிடக் கேட்கிறாய்"எவ்வளவு இட்டால் நிரம்பும் உன் பாத்திரம்"?தொங்கிய தலையுடன்சன்னமான குரலில் முணுமுணுக்கிறேன்"உன்னிடம் வரும்போது மட்டும் ஓட்டைப் பாத்திரத்தோடுதான் வருவேன்".
View Articleகுயிலொடு புலம்பல்
நம் பேச்சிற்கிடையேசட்டெனகுறுக்கே வந்துவிழும்ஒரு துண்டுக் குயிலோசை.சமயங்களில்நீட்டி முழக்கி கச்சேரி செய்து கொண்டிருக்கும்.அது ஒரு மங்கலம்அது ஓர் ஆசிர்வாதம்அது நம் ஆண்ட்ராய்டுகளைவனஉயிரி ஆக்கிவிடும்.நாம்...
View Articleரொமான்டிசம்
நாய் புழுதியில் புரள்வது போலஇந்த நாள் சோம்பலில் புரள்கிறது.அவன் அவனை இழுத்துக் கொண்டுஅலுவலகம் போனான்.அதே மெஸ் பையன்அதே இட்லியை வைத்தான்இதே இட்லியின் முகத்தில்எத்தனை காலமாய் விழித்துக்...
View Articleபடர்மெலிந்திரங்கல்- காமத்துப்பால்
படர் எனில் துயரம். பிரிவித்துயரால் தலைவி மெலிந்து வருந்தும் பாடல்களைக் கொண்ட அதிகாரம் இது.1161. மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்....
View ArticleArticle 0
கண்விதுப்பு அழிதல்விதுப்பு எனில் விருப்பம் , வேட்கை ,விரைவு என்று பொருள் கொள்ளலாம். தலைவனைக் காண விரும்பும் கண்கள் அவனைக் காணாது வருந்தும் பாடல்களைக் கொண்ட அதிகாரம் இது. "கண் விதுப்பழிவதாவது கண்...
View Articleகண்விதுப்பு அழிதல் - காமத்துப்பால்
விதுப்பு எனில் விருப்பம் , வேட்கை ,விரைவு என்று பொருள் கொள்ளலாம். தலைவனைக் காண விரும்பும் கண்கள் அவனைக் காணாது வருந்தும்...
View Articleபசப்புறு பருவரல் - காமத்துப்பால்
“ பருவரல்”என்றாலும் துயரம்தான். அதாவது பசலை நேர்வதால் உண்டாகும் துயரத்தைப் பாடும் பாடல்கள்கள் அடங்கிய அதிகாரம். "பசப்பாவது , பிரிவாற்றாமையான்...
View Articleஅசாதாரண காலத்தில் ஒரு சாதாரண நான்
என் கைஎன் மூக்கைத் தொட்டுவிட்டால்நான் இறந்துவிடுவேன் என்கிறார்கள்"எனக்கு யாருமே இல்லைநான் கூட"
View Article