நான் ஒரு பாஸ்வேர்டு
ஒரு பாஸ்வேர்டை கண்டுபிடித்து விட்டால்என்னைக் கண்டுபிடித்து விடலாம்5 வருடங்களுக்குள் என்னிடம் 13 பாஸ்வேர்டுகள் சேர்ந்து விட்டன.நான்தான் உருவாக்குகிறேன் .ஆனால்அவைதான் என்னை மேய்க்கின்றன.13...
View Articleநந்தலாலா!
திருநீலகண்டேஸ்வரர் சந்நிதி.எங்கும் பழமையின் வாசனை.உமை, அவளது புதல்வர்கள்.நெற்றிக்கண், சர்ப்பங்கள்.உளி நெய்த கல் தூண்கள்.இருண்ட பிரகாரங்கள்.நால்வர், அறுபத்து மூவர்.எல்லாவற்றையும் ஏறிட்டேன்.ஆனால்எதையுமே...
View Articleஆட வா !
மரத்தடிகள் பல இருந்தும்நான் பொறுக்கியெடுத்தஞானத்திலிருந்துஒரு வரிக்கு வந்து சேர்ந்துவிட்டேன் நண்பா.."இந்த வாழ்வு ஒரு கிரிக்கெட் ஆட்டம்"நான் அடிக்க மாட்டேன்ஒரு சிக்ஸரோ, ஃபோரோ.நீ கேட்ச் பிடிக்காதே !
View Articleஅப்பால்
அடுப்படியில் உருட்டப்படும்காலம் தவிர்த்துஏனைய பொழுதுகள் எப்போதும்ஜன்னலோரத்தில் அமர்ந்திருப்பாள்.அந்த ஜன்னலுக்கு வெளியேதூரத்து மலையோ, சுழித்தோடும் நதியோ எதுவும் இல்லை.தேன்சிட்டோ,...
View Articleமகாவிருந்து
என் தட்டில் கிடக்கிறதுஒரேயொரு பருக்கைநீ இட்டதுபுத்திப்பிசகின் அழகில் கண்டால்அது ஒருகாஷ்மீரத்து ஆப்பிள்சாக்கடையோரத்தில் அமர்ந்துகொரித்துக் கொரித்துதின்று கொண்டிருக்கிறேன்.
View Articleகலாரூபிணி
என் அவமானங்களைக் கழுவநூறு சமுத்திரங்கள் வேண்டும்என் புண்களை ஆற்றநூறு மருத்துவர்கள் வேண்டும்என்னைக் கொஞ்சம் நறுமணமூட்ட நூறு தைலப்புட்டிகள் வேண்டும்என் கண்ணீரை நிறுத்தநூறு அற்புதங்கள் வேண்டும்.என்...
View Articleவிடலைப் பையனின் ஞானப் பாடல்
எல்லாவற்றின் மீதும் தூசியெனப்படிந்து கிடக்கிறது ஒரு சலிப்பு.நாம் நாயைப் பழக்குவது போல்நம்மை ஏதோ ஒன்று பழக்கிக் கொண்டிருக்கிறது.இப்போதுமுத்தமிடுவது ஒரு பழக்கம்.கழுத்தறுப்பது ஒரு பழக்கம்.சிக்கன் பெப்ப்ர்...
View Articleதூது
இரண்டு நிமிடங்களுக்குப்பொறுத்துக் கொள்ள முடியும் உன் பிரிவை.ஒற்றைக் காலைப் பற்றிசரளைக் கற்களின் மேல்தரதரவென இழுத்துச் செல்கிறது உன் நினைவு.தூதுக்கு ஆள் வேண்டும்.அன்னமும் மேகமும் என் அன்பறியாது.வாட்ஸ...
View Articleசின்ன மாவுத்தண்டு
"நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்"என்று யாரோ யாரையோ திட்டிக் கொண்டிருந்தார்கள்.முளைத்தது முளைத்ததுதானே?சின்ன மாவுத்தண்டுதான் என்றாலும்அதற்கும்கொஞ்சம் மண் வேண்டுமல்லவா?அதற்கும்கொஞ்சம் ஒளி...
View Articleபுற்று
பித்தின்புற்றுமுற்றி வெடித்துவிட்டது.நீயாருக்கும் யாராகவும்இராதே.நம் பிள்ளைக்குஅன்னையாகக் கூட.
View Articleபட்டுக்குருவி
முற்றத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறதுசாக்குருவிக் கூட்டம்.நான் நெருங்க நெருங்கஒவ்வொன்றாகஎழுந்து பறந்தது.ஒரு குருவி...ஒரேயொரு பட்டுக்குருவி...அது மட்டும்என் காலடியில் தத்தித் கொண்டிருக்கிறது.அதற்கு...
View Articleமனைமாட்சி
ஒரு முறை நிறம் ஒட்டவில்லை.மறுமுறை சுவை கூட வில்லை.சென்றமுறை மணம் போதவில்லை."உங்களுக்கு என்னதான் தெரியும்?என்கிற கேள்வி ஓங்கியறைந்ததில்கன்னம் பந்துபோல் வீங்கிவிட்டது.பழமுதிர் நிலையத்துள்ஆக்ரோஷமாக...
View Articleசோதிப்பிரகாசம்
"இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை"என்று சொல்லி நீட்டினாள்.இவன் அதை வாங்கினான்.அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள்இவன் வாங்கிக் கொண்டே இருந்தான்.அவள் விடவில்லை.இவன் விடுவிக்கவுமில்லை.அங்கு ஒன்றுமே...
View Articleஐந்து கவிதைகள்
மர்ம மலர்தலைவன் ஊடலின் குகைக்குள் இருக்கிறான்.விடாது தொடுத்த 11 வது அழைப்பால்தலைவி அதை முட்டித் திறக்கிறாள்.அவன் ” ம்” கொட்டுகிறான்.உள்ள பாறைகளில் உருண்டு திரண்டது “ம்” எனும் பாறைதலைவி தன் தலை கொண்டு...
View Articleசிறுகுழப்பம்
வஞ்சிபாளையத்தைஊடறுத்து நீண்டு செல்கிறது ஒரு ப்ராட்கேஜ்அதன் ஒரு இறக்கத்தில் வீற்றிருக்கிறாள்வெக்காளியம்மன்.துருத்திய நாக்குகனலெறி விழிமூவிலைச் சூலமேந்திஉக்கிரக் கோலத்தி.சக்திகளில் மகாசக்தி.அன்னையருள்...
View Articleரசவாதி
முகமெல்லாம் திரிந்துஎரிச்சல் மேலிடக் கேட்கிறாய்"எவ்வளவு இட்டால் நிரம்பும் உன் பாத்திரம்"?தொங்கிய தலையுடன்சன்னமான குரலில் முணுமுணுக்கிறேன்"உன்னிடம் வரும்போது மட்டும் ஓட்டைப் பாத்திரத்தோடுதான் வருவேன்".
View Articleராட்சதக் கப்பல்
குன்றின் உச்சியில்கடலுக்கடியில்குகையிருளில்எனக்கென்று ஒரு இடம்எங்கேயும் இல்லை.நான் நகர்கையில் கூடவே நகர்கிறதுஒரு ராட்சதக் கப்பல்அதற்குள்அவ்வளவு கிடக்கின்றன.
View Articleவேட்டையில் ஒன்றும் சிக்காத வேங்கை
கடைசியில்அவமானங்களுக்குநான்"ஐஸ்கிரீம்"என்று பெயர் சூட்டிவிட்டேன்.இவ்வளவு பெரிய மோசடியைஅவை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.ஆத்திரம் தலைக்கேறபெருந்திடலில் ஒன்று கூடி"நாங்கள் அவமானங்கள்!""நாங்கள்...
View Articleவருகிறது
வழிப்போக்கன் ஒருவன்தனக்குத் தானேசொல்லிக் கொண்டு போனான்"கார் வருகிறது"திடுக்குற்ற இன்னொருவன்உள்ளதிலேயே வலுவான தடியைத் தேடிஅங்குமிங்குமாய்ஓடுகிறான், தாவுகிறான்...
View Articleநறுமணம்
அந்த செவ்வரளிக் கூட்டம்பாட்டிக்கு எட்டவில்லை.நடைப்பயிற்சியில் மூச்சிரைத்துக் கொண்டிருந்தவனை நிறுத்திஉதவக் கோரினாள்.நான் அதைப் பறிக்கப் பறிக்கவேசமர்ப்பித்து விட்டேன்.பறிக்கப்பறிக்கவேவேண்டிக் கொண்டு...
View Article