$ 0 0 வழிப்போக்கன் ஒருவன்தனக்குத் தானேசொல்லிக் கொண்டு போனான்"கார் வருகிறது"திடுக்குற்ற இன்னொருவன்உள்ளதிலேயே வலுவான தடியைத் தேடிஅங்குமிங்குமாய்ஓடுகிறான், தாவுகிறான்...