CANCELLATION
டிக்கெட்டை ரத்து செய்து கொண்டிருக்கிறேன்.ஜன்னலோரத்துவயல் கொக்குகள் சட்டெனப் பறந்து விட்டன. மூன்று நாட்களின் முந்தையதாடிக்குத் திரிகிறது முகம்.தூக்கித் தூர எறிந்தவைநமட்டுச் சிரிப்புடன் எழுந்து...
View Articleமிஷ்கின்: இடுப்பை ஒழித்தல்
ஒருவனுக்கு ஒரு பால்யம்தான் என்றில்லை. வயதின் கணக்கில் சிறார்ப் பருவத்தை பால்யம் என்பது பொது மரபு. ஆனால் அறிவுத் தேடலில், ஆன்ம வளர்ச்சியில்...
View Articleபொன் பூத்தல்
எடுத்து வைக்கவோசெருகிக் கொள்ளவோஇயலும்சூடவேண்டும் ஒரு முகூர்த்தம்பூவும் இருந்துகூந்தலும் இருந்துவிட்டால்சூடிக் கொண்டு விட இயலாது.
View Articleபற்றி எரியும் குடிசை
சிறியமலருக்கு எட்டு ராட்சத டயர்கள் மந்தரித்த கயிரில் தொங்கும் ஒரு எலுமிச்சை வேறு எருமைக் கூட்டமொன்று அதன் மேல் நிற்கிறதுஅந்த வழியே போன கவிஞன்பற்றி எரியும் குடிசையைக் காண்பதைப் போல்இதைக்...
View Articleதொங்குவன
நின்ற கோலம்அமர்ந்த கோலம்கிடந்த கோலம்எனஎழிற்கோலம் பல இருக்கநம்மைத் தொங்கும் கோலத்தில் வார்த்தது எவன்?நீரில் வாழ்வனநிலத்தில் வாழ்வன போல்நண்பா...நாம்வாழ்வில் தொங்குவனவா?
View Articleஅரிய சந்திப்பு
முனகலுக்கும் எரிச்சலுக்கும் இடையேஉறுமலுக்கும் சங்கிலிச் சத்தத்திற்குமிடையேஇன்றுஒரு முழு நிமிடம்சிக்னலுக்கு முன் கைகட்டி நின்றேன்."இப்படிஒவ்வொரு நாளும்ஒரு முழுநிமிடம் எதன் முன்னேனும் கைகட்டி...
View Articleபிரிவாற்றாமை - காமத்துப்பால்
கற்பியல் இனிவரும் பதினெட்டு அதிகாரங்களும் கற்பியலின் கீழ் வருகிறது. அதாவது காதல் கொண்டு மணம்புரிந்த பின் நிகழும் நிகழ்ச்சிகளைப் பேசுவது. கற்புகால புணர்ச்சியை...
View Articleநீலம்பாரித்தல்
ஓர் அதிகாலையில் ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் பாத்ரூமிலிருந்து பாய்ந்து வந்து சாப்பாட்டுத்தட்டின் முன் அமர்ந்தேன். ஒரு காலத்தில் “ சத்துணவு” என்று எங்கள் நண்பர் குழாமால் கேலி செய்யப்பட்ட அதே...
View Articleகேட்ராக்ட்
அவருக்கு கைகள் திடமாகத்தான் உள்ளன.கண்தான் கொஞ்சம் மங்கி விட்டதுஒழுங்காக உட்கார்ந்துநன்றாக கண்களைத் திறந்துஇரண்டு சொட்டு மருந்தைகண்ணுக்குள் விடுவதில்ஏதோ ஒரு கணிதப் பிசகு...இரண்டாவது முறை தவறிய...
View Articleகலவாதே
கண்களைக் கண்களாக பாவிஇயற்கை இனிதுகாட்சிகள் இன்பம்கண்களைக் கண்களாக பாவிஅதனோடு சிந்தையைக் கலக்காதேதுளையிடுவதற்கு ட்ரில்மெஷின்கள் இருக்கின்றனஎதையும் அப்படி உற்று நோக்காதேகுறிப்பாக மகிழ்ச்சியை.பாற்கடலுள்...
View Articleபுத்தர் சிலையும், பெர்ஃயூம் புட்டியும்
சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் அழைப்பை ஏற்று “ சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2019 “ ல் கலந்து கொண்டேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த விழாவில் இம்முறை தமிழ் மொழியின்...
View Articleராஜமாதா
அம்மாவை சந்தைக்குள் அனுப்பி விட்டுகாதுகளில் ஓயரைத் திணித்தபடிசங்கீதத்தில் குதித்து விட்டான் மகன்.பெரிய பையை முழுக்க நிரப்பிக் கொண்டு திரும்புகிறாள்.ரொம்பவும் கனக்கிறது போலும்?கைமாற்றி கைமாற்றிஇழுத்து...
View Articleதேவ ஏற்பாடு
கடவுள் உன் முன்னேபாதி அழுகிய ஆப்பிளொன்றை வைத்துள்ளார்.ஆப்பிள் என்றால் என்னவென்றுநீ தெரிந்து கொள்ள வேண்டும்அதன் ருசி உன் நாளங்களில் ஓடி விட வேண்டும்.அதற்காகத்தான்அந்த அழுகாத ஏற்பாடுஅப்போதுதான்அழுகிய...
View Articleமன்றாட்டு
நீ அப்படிச் சொல்லாதேஅதுதான் உண்மையென்றாலும்அதுதான் விதியென்றாலும்.நீ சொல்லச் சொல்லஎன் ஓடு விழுந்துஎன் நாய் மடிந்து வருகிறதுஅப்படிச் சொல்லாதே !
View Articleசத்தியம்
மலையுச்சியில் தலைகுப்புறவிழப் போகையில்ஒரு அசரீரி கேட்டது."மகனே! சத்தியத்திலும் உண்டு சில ஓட்டைகள்..."உருச்சிதைந்து உதிரம் பெருகமுட்டி முட்டிக் கண்டடைந்தேன்அதிலொரு ஓட்டையை.அதன் வாயிலில்தான்குத்த வைத்து...
View Articleகண்ணன்
"பக்கத்து வீட்டைப் பார்க்காதே! "இது பயனுள்ளதொரு ஞானபதேசம்.நான் கேட்கிறேன்அவ்வளவு குறுகிஅவ்வளவு பக்தியொடு.எனக்குச் செவியுண்டுஅறிவுண்டு.மனமுண்டு.திடமுண்டு.என் ஏக்கத்திற்கு இல்லை எதுவும்.கண்கள்...ஆயிரம்...
View Articleஅம்போ !
இரயிலில் இருந்து இறங்கினார்ஒரு குருடர்.தண்டவாளங்களைக் குச்சியால்தட்டித் தட்டி தடுமாறினார்.கருணை சுரந்து வழியஎழுந்து ஓடினேன்.கைபிடித்துக் கடக்கச் செய்தேன் பத்திரமாக.நன்றியை வாங்கிக் கொண்டுஅவ்வளவுதூர...
View Articleமயக்கம்
ஓடினால்தான் துரத்துமென்றுபாவம் ,அவனுக்குத் தெரியவில்லை.ஓடுகிறான்கண்ணாமுழி பிதுங்கநுரையீரல் வாய்வழியே தெரித்து விடும்படிக்கு.அடேய்..ஓடாதே ...ஓடினால்தான் துரத்தும்.ஓடினால்தான் துரத்துமென்றுஅவனுக்குத்...
View Articleதப்பு !
டாஸ்மாக்கிற்குபோகும் வழியில்தூவெள்ளை உடையில்குச்சியைக் குறுக்கே நீட்டிபுன்னகைக்கும் கருணை.ஆயிரங்களை அழுத்தியேனும்தப்பிவிடு தம்பி!
View Articleமாட்டேன்
"வா மகனே !என் உடலே மடி "என்றது கருணை"நல்லது தாயே..தண்டவாளத்தில் தலைவைத்துக் கொள்கிறேன்."
View Article