$ 0 0 "பக்கத்து வீட்டைப் பார்க்காதே! "இது பயனுள்ளதொரு ஞானபதேசம்.நான் கேட்கிறேன்அவ்வளவு குறுகிஅவ்வளவு பக்தியொடு.எனக்குச் செவியுண்டுஅறிவுண்டு.மனமுண்டு.திடமுண்டு.என் ஏக்கத்திற்கு இல்லை எதுவும்.கண்கள்...ஆயிரம் கண்கள் அதற்கு.