$ 0 0 ஓடினால்தான் துரத்துமென்றுபாவம் ,அவனுக்குத் தெரியவில்லை.ஓடுகிறான்கண்ணாமுழி பிதுங்கநுரையீரல் வாய்வழியே தெரித்து விடும்படிக்கு.அடேய்..ஓடாதே ...ஓடினால்தான் துரத்தும்.ஓடினால்தான் துரத்துமென்றுஅவனுக்குத் தெரியாதா என்ன?அதனால்தான் ஓடுகிறான்.