$ 0 0 கண்களைக் கண்களாக பாவிஇயற்கை இனிதுகாட்சிகள் இன்பம்கண்களைக் கண்களாக பாவிஅதனோடு சிந்தையைக் கலக்காதேதுளையிடுவதற்கு ட்ரில்மெஷின்கள் இருக்கின்றனஎதையும் அப்படி உற்று நோக்காதேகுறிப்பாக மகிழ்ச்சியை.பாற்கடலுள் ஆலகாலம்.