ஆண்பால் – பெண்பால் – அன்பால்
“ குடும்பம் எனும் வலிய தாம்புக்கயிற்றால் இழுத்துக் கட்டபட்டிருக்கும் 72 கிலோ எடையுள்ள நாய் நான்..” ” இது என்னுடைய வரி தான். இந்தக் கட்டுரையை...
View Articleசீன்
உண்மையில்இது ஒரு நகைச்சுவைக் காட்சி இசைநீ மட்டும் கொஞ்சம் மனசு வைத்தால்இந்த சீனிற்கு சிரித்து விடலாம்.
View Article119
இந்தமுறைஉன்னை உறுதியாக அறுத்து விட்டேன்இனி எங்கேனும்வழியில் கண்டால் தலையாட்டிக் கொள்வதென.எப்படித் தலையாட்ட வேண்டுமென்றுஆட்டியாட்டிப் பார்ப்பதுஇது 119 வது முறை.
View Articleஇன்று ஒரு தகவல் !
பிள்ளைப் பிராயத்தில்எப்போதாவது குளிப்பேன்அடித்தால் பல் துலக்குவேன்அறிவு வளர்ந்த பிறகுதவறாது குளித்தேன்தினசரி பல்துலக்கினேன்.”ஆலும் வேலும்...
View Articleஉண்டு
அவள் ஜாதகத்தில் ஏதோ பிசகுபிறந்ததிலிருந்தே அவளுக்கு ஒன்றும் கிடைத்ததில்லைஒழுகாத வீடு கிடைத்ததில்லைஒழுங்கான கல்வி கிடைத்ததில்லைதகப்பனைக் காணவில்லைசரியான...
View Articleஉலகு
இடையில் இருப்பவர்க்குகாற்றென்றால்அறவே ஆகாதுகடைசியில் உள்ளவருக்குகிளியனார் கொஞ்சலன்னலேசாக அலச வேண்டும்.ஜன்னலோரத்தானுக்கோஅது வழியே உலகமேதெரிய...
View Articleஅன்புள்ள இசை
அன்புள்ள இசை, நேற்று உங்களின் ‘ஆட்டுதி அமுதே’ தொகுப்பை வாசித்தேன். முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல உங்கள் கவிதைகளை வாசிக்கும்...
View Article”குக்கூ” என்காதோ கோழி !
ஆமாம்...அவர் என் வாத்தியார். வாத்தியார் தான். குரு அல்ல. குருவெனில் அவர் ஆடைகளை துவைத்துப் போட வேண்டும். வனத்தினில் புகுந்து உள்ளதிலேயே...
View Articleசத்தம்
இந்த உலகத்தில்தேவையற்ற சத்தங்கள்நிறைய.அதில்ஆகக்கொடூரமானதுசிரிப்புச்சத்தம்.அது எப்போதும்சிரிக்க வக்கற்றவனின்நடுமண்டையில் விழுகிறது.
View Articleவிபத்து
பதினோரு கால்களையும் ஊன்றிஇருபத்தைந்து கைகளிலும் பற்றிஎவ்வளவோஇழுத்துப் பிடித்தேன் அந்தச் சொல்லைஆனாலும், அது உன் மீது மோதி விட்டது.
View Articleபோலீஸ் வதனம்
நான்குமுனைச் சந்திப்பொன்றில்ஒரு போலீஷ்காரரும் ஒரு குடியானவனும்கிட்டத்தட்ட மோதிக் கொண்டனர்.குடியானவன் வெலவெலத்துப் போனான்கண்டோர் திகைத்து நின்றனர்அடுத்த கணம் அறைவிழும்...
View Article“ என்ன அப்பிடி பாக்காதீங்க சத்யன் ... “
இளங்கோ தான் ஒரு முறை சொன்னான்..“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு...
View Articleஅநாதைகளின் அமரகாவியங்கள்
பாடகன் ஆகிவிட வேண்டுமென்பதுதான் என் லட்சியக் கனவாக இருந்தது. அப்துல்கலாம் அறிவுறுத்தியதற்கும் முன்பிருந்தே நான் அதைத்தான் கனவு கண்டு...
View Articleபெருமூச்சின் புயவலி
பொறாமை கத்தியைத் தூக்கிக் கொண்டுஎன்னோடு சண்டையிட வந்தது.நான் அதனோடு நடனமிட்டேன்அது வனமிருகத்தின் வாயால்அர்த்தமற்ற சொற்களை பீய்ச்சியடித்ததுநான் அதனுடன்நிதானமாக...
View Articleபரட்டைத்தலை அன்பு
தெருமுக்கில் குந்தி பீடி வலிக்கும் பரட்டைத்தலை என் அன்புநீ பார்க்கும் போதுஅது பீடியைக் கீழே எறிவதில்லைநீ காணும் போது எறிய வேண்டும் என்பதற்காகவேஅதைப் பற்ற...
View Articleஇப்போதோ...
நான் உன்னிடம்எவ்வளவோ சொன்னேன்...உண்மையை அவ்வளவு பக்கத்தில் போய் பார்க்காதே என்றுஇப்போதோதலை வெடித்துச் சாகக் கிடக்கிறாய்.
View Articleஇன்புறுத்தல்
இந்தக் கொடும் பனிக்காலம்இப்படிகொட்டித் தீர்ப்பதெல்லாம்நம் தேநீரைமேலும் கொஞ்சம்சுவையூட்டத்தான் தம்பி !
View Articleசிறுமீ
சிறுமி ஆட்டகுமரி அடக்கசிறுமி ஆட்டகுமரி அடக்கசமீபத்தில் சமைந்தஒருத்தியின்சமைப்புடன்விளையாடிப் பார்க்கிறதுஒரு தப்பட்டைக் குச்சி...
View Article