$ 0 0 இந்தமுறைஉன்னை உறுதியாக அறுத்து விட்டேன்இனி எங்கேனும்வழியில் கண்டால் தலையாட்டிக் கொள்வதென.எப்படித் தலையாட்ட வேண்டுமென்றுஆட்டியாட்டிப் பார்ப்பதுஇது 119 வது முறை.