$ 0 0 நான் உன்னிடம்எவ்வளவோ சொன்னேன்...உண்மையை அவ்வளவு பக்கத்தில் போய் பார்க்காதே என்றுஇப்போதோதலை வெடித்துச் சாகக் கிடக்கிறாய்.