Quantcast
Channel: கவிஞர் இசை
Browsing all 790 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

வெளிவர இருக்கும் எனது நான்காவது நூல்..

View Article


Image may be NSFW.
Clik here to view.

ல்யூகோடெர்மா கன்னியின் விநாயகர்

அதிகாலை நீராட்டு முடிந்து ஈரத்தலை சொட்ட சொட்டஅவள் அந்த விநாயகரை வலம்வந்து கொண்டிருந்ததை பார்த்த மாத்திரத்தில்எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.பாவீ, இன்னும் உன் உலகில் ஒரு கடவுள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நினைவில் வீடுள்ள மனிதன்

நினைவில் வீடுள்ள மனிதன்மொரிஷியஸ் தீவிற்கு புறப்படுகிறான்.கிளம்புகையில்தன் வீட்டை அடியோடு பெயர்த்துக் கொண்டு போய்கப்பலில் ஏற்றுகிறான்பாவம், அது தள்ளாடுகிறதுசென்ற வாரம் அவன் ஒரு சினிமாவிற்குப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

போலீஸ் நம்மை வீட்டிற்கு அனுப்புகிறது

   நேற்று மாலை சுரேஷ்பேக்கரி வாசலில் நின்று நானும் இளங்கோவும் பேசிக்கொண்டிருந்தோம்.இளங்கோ எப்போதும் ஒரு தத்துவவாதியைஉடன் அழைத்துவருவது வழக்கம்.இந்தமுறை யாரோ யக்ஞ வல்கியராம். சிறிது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விகடன் மேடையில்- திரு. பிரபஞ்சன்

View Article


தற்கொலைக் கவிதைகள் 'க்ளிஷே'ஆகி விட்டன.

    அ.       காற்று வாங்கியபடி   தண்டவாளத்தின் ஓரமாய்நடந்து கொண்டிருந்தவனை ஒரு குறுஞ்செய்தி வந்தடைந்தது.பிறகு தண்டவாளத்தில் இறங்கி நடந்தான் ஆஎன்னைக் கடந்து போன பூனைதெருமூலையில் சுருண்டு விழுந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோடை

             ” கோடையிலே இளைப்பாற்றி..........” என்று கிட்டப்பா ராகமிழுத்துக்கொண்டிருக்கிறான். போடா.. என் கோடைக்கு முன்னே நீயொரு பொடிப்பயல்.

View Article

Image may be NSFW.
Clik here to view.

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு...

                   ( சாம்ராஜின் “ என்று தானே சொன்னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )    -  இசை-    சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வருக என் வாணிஸ்ரீ

   நீ எங்கு தான் இருக்கிறாய்  வாணிஸ்ரீ?உன் தூக்கிக்கட்டிய கொண்டையை நான் காணவேண்டாமா ?இந்த மழைக்காலத்தில்எல்லா பேருந்து நிறுத்தத்திலும் ஆள் நிறுத்தியிருக்கிறேன்.சன்னலோரம் அமர்ந்து நீர்த்துளிகளைப்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

லிபி ஆரண்யாவின் “ உபரிவடைகளின் நகரம்” -மதிப்புரை

       அதிகம் புழங்காதவழியில் ஒரு திமிரான பயணம்( லிபி ஆரண்யாவின் “ உபரிவடைகளின் நகரம்”  தொகுப்பை முன் வைத்து )-          இசை-     மாட்டை வெளியே மேயவிடும் முன் கயிற்றின் மறுமுனையை ஒரு தடித்த மரத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நைஸ்

எதேச்சையாக பட்டுவிட்டதுஉன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றனஇந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவாமுனிகள் பிறழ்ந்தனராஇதற்காகத்தான் இப்படிதேம்பி தேம்பி அழுகிறார்களாஇதற்காகத்தான் இவ்வளவு ஓயாத...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஒரு ப்ரவுன்கலர் ஜட்டியைப் பார்த்தீர்களா ?

“மேகம்” கட்டிலுக்கடியில் தவழ்ந்து போகையில்அவரது தொந்தி நிலத்தில்தேய்ந்து மோசமாக மூச்சுமுட்டியதுஏழாவதுமுறையாக குளியலைறைக்குச் சென்று சல்லடை போட்டார்தன் சகஎழுத்தாளர் தேநீர் குடிக்க அழைக்கையில்” பழக்கம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அநாதைக்கவிதைகள்

  1  தூங்கிக்கொண்டிருக்கும் சொற்களை     நடுச்சாமத்தில்    தலையால் முட்டிமுட்டி எழுப்புபவர்கள் ஆனந்தன்கள் 2.   இன்று வந்திருப்பது அநாதைநிலா     இது அநாதையொளியை     நிலமெங்கும் தளும்பவிடுகிறது.3....

View Article


Image may be NSFW.
Clik here to view.

பூனைக்குட்டி நடுநடுங்குகிறது

மிகப்பெரிய ஆநீதிக்கு ஆளான ஒருவன்பொக்லைன் இயந்திரத்தை தூக்கிஅக்கிரமக்காரர்கள் மேல் எறிகிறான்வானத்தை நோக்கி காறி உமிழ்கிறான்அது போய்க்கொண்டே இருக்கிறது அவன் புட்டத்துக்கு மேல் ஒரு வால் முளைக்க‌அதில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு...

                   ( சாம்ராஜின் “ என்று தானே சொன்னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )    -  இசை-    சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சலிப்பு என்கிற வெங்கட்ராமன்

சங்கடத்திற்கு பிள்ளை பெற்றுவெங்கட்ராமன் என்று பெயர் வைப்பதைவேறு  யாரையும் விட காதலிகள் சரியாக கண்டு கொள்கிறார்கள்.சமயங்களில், நாம் ராமசந்திரன் என்று பெயர் வைத்தாலும்இல்லை, இவன் வெங்கட்ராமன் தான்என்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நிலவில் பழையபடி பாட்டி வடை சுடுகிறாள்

உன் காட்டுத்தீயின் சடசடப்பு  ஒய்ந்துவிட்டதுஇப்போதெல்லாம் உன்னை வாடை கடிப்பதில்லைநல்ல ஊண்..பிறகெங்கு கைத்தொடி நெகிழ ?பால் கசப்பதில்லைபடுக்கை நோவதில்லைஉன் கண்களின் காந்தத்தை கழற்றி பழையிரும்புக்கடைக்குப்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காலச்சுவடு இதழில் வடிவேலுவைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரை..

லைட்டாப் பொறாமைப்படும் கலைஞன் தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அரூபவிரல்

            அப்போது என் முன்னேஇரண்டு விரல்கள்  நீட்டப்பட்டன.ஒன்று கொலைமற்றொன்று தற்கொலைநான் இரண்டுக்கும் நடுவே நீண்டிருந்தஅந்த அரூபவிரலைப் பற்றினேன்.இந்த வரிகளைஅந்த விரல்கொண்டே எழுதுகிறேன்.

View Article

Image may be NSFW.
Clik here to view.

தேன்மொழிகளின் ஸ்கூட்டிகள்

இருளிலும்மஞ்சளொளிவீசும்அழகுஅவள்.ஆனால்காதலிக்கவெல்லாம்இல்லை.அப்பாகண்டுபிடித்துதந்தவன்இரண்டாம்நாளில்தீடீரெனபுகைபிடித்தான்.ஒருவாரம்கழித்துமதுநெடிகொண்டுவந்தான்.மறுநாளேமதுகொண்டுவந்தான்.வானத்தைநோக்கிஉளறத்தொட...

View Article
Browsing all 790 articles
Browse latest View live