டெக்னிக்
உளச்சோர்வும், விசனமும், கண்ணீருமானஇந்நாளிற்குள் பாம்பொன்று புகுந்து விட்டது.பாம்பின் முன்னேசோர்ந்திருக்கலாகாது; செயலாற்றியாக வேண்டும்.பாம்பின் முன்னேகண்ணீர் சிந்த இயலாது; வீறு கொண்டாக...
View Articleகண்ணே !
மறுநாளை உபத்திரம் செய்யாததேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ரக மதுப்புட்டி கொதிக்கும் குளிரில் ஒரு குளிர்பானம்காரத்தில் திளைக்கும் மட்டன் பெப்பர்...
View Articleதிருவிளையாட்டு
சிக்னல் பொழுதில்கருப்புக் கண்ணாடிக்கு அப்புறம்மங்கலான தோற்றத்தில் அவ்வளவு ஆதூரமாய்கையாட்டிச் சிரிக்கிறது ஒரு குழந்தை.கண்ணாடிக்கு அப்புறம்மங்கலான...
View Articleதெய்வாம்சம்
தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “ கூடி வரப்பெற்ற கலைப்...
View Articleபாதிகள்
வெறிச்சோடிக் கிடக்கும் ரயில்வே பளாட்பாரத்தில் ஒரு கடப்பா கல்லில் கிடக்கிறேன் பக்கத்துக் கல்லிற்கு வந்து சேர்கிறாள் ஒரு துப்புரவுத் தொழிலாளி பேச்சோ, சிரிப்போ ஒன்றுமில்லை சும்மா...
View Articleஅருட்பெரும்சோதி
தாவிக் குதித்துவிட்டான்காமத்தின் பதுங்கு குழிக்குள்இனி அவனைகொல்வது அரிதுவதைப்பது சிரமம்காண்பதே கடினம்
View Articleநெஞ்சகம்
நிம்மதி என்பது ஒரு வித சுவாரஸ்ய குறைவுதிட்டங்கள் கொப்பளிக்காதஇலேசான இதயத்தில் வெறுமையின் காற்றோட்டம்சும்மா இருக்கும் சுகத்தில் உப்போ உறைப்போ ஒன்றுமில்லை.அமைதி என்பது அலுப்பூட்டும்...
View Articleநாசமாய்ப்போன மலர்
காஹா சத்தசஈ மகாராஷ்டரி பிராகிருத மொழியில் எழுதப்பட்ட 700 காதல் பாடல்களைக் கொண்ட நூல். இது...
View Articleநடனம்
சமையற் கூடத்தில்என் மனைவியின்சிறு நடனச் சுந்தரத்தைநான் கண்டுவிட்டேன்.பிறகும்அவள் அந்த வெண்டைக்காய் பொரியலைசுவைத்துப் பார்க்கச் சொல்வதுஒரு வித கூறியது கூறல்தான்.
View Articleமாலை மலரும் நோய்- முன்னுரை
காமத்துப்பாலிற்கு உரை செய்ய வேண்டும் என்கிற கனவு கொஞ்ச நாட்களாகவே இன்புறுத்தி வந்த ஒன்று. நானும் கவிஞர் சுகுமாரனும் சேர்ந்து செய்வதாகப் பேசி வைத்தது. தற்சமயம்...
View Articleநீ -நீதான்- நீயேதான்
நீ என்னைஒரு கணம் நிறுத்தினாய்நெஞ்சை நீவித் தந்துஒரு குவளை நீர் தந்தாய்எத்தனை தூரத்திலிருந்து ஓடிவருகிறேனென்றுஎவ்வளவு பற்களிடையிருந்து தப்பி வருகிறேனென்றுநீதான்என்னைக்...
View Articleஇரு கவிதைகள்
எட்டிக்காய் பெற்ற பிள்ளைஒரு சிறுமிஆசி வேண்டிஎன் காலில் பணிகிறாள்.ஐயோ...கடவுளே...இரண்டே இரண்டு நிமிடம்என்னை இனிக்கச்...
View Articleதங்காய் !
அந்நேரம் வரையிலும்அவளைத்தான் தின்று கொண்டிருந்தேன்.அவள் வளைவுகளில் ஊர்ந்து கொண்டிருந்தேன்.அவள் முலைகளை உண்டு கொண்டிருந்தேன்வெண் முதுகுப் படகில் மிதந்து கொண்டிருந்தேன்மருத்துவர் அறைக்குள்...
View Articleபுத்துலகு
இன்று புதிய ஸ்டிக்கர் ஒன்றைக் கண்டேன்" Baby in car "நான் அந்தக் காரை விரட்டிச் சென்று முந்தவில்லை.சப்தம் செய்து பீதியூட்டவில்லைஒரு தேர்போல்அது ஆடி அசைந்து செல்லட்டும்என்றெண்ணிக் கொண்டேன்."...
View Articleமகிழ்ச்சியை ஆக்குதல்
வெய்யில் வணக்கிய தேகம்கசங்கி நாறும் உடைசடை திரண்ட தலைபாழ் கிணற்றுக் கண்கள்படைத்தோன் நாணும் சிரிப்புரோட்டோரம் கிடக்கும் காலிப்புட்டியைஆட்டி ஆட்டி ஒரு துளியாக்கிஅதை நாக்கை நீட்டிஏந்திப் பிழைக்கும் பேறு
View Articleநீலகண்டம்
அதலபாதாளம்உறுமிக் கொண்டிருக்கிறது.சொல்லைப் பிடித்துதொங்கிக் கொண்டிருக்கிறேன் ....பழுக்கக் காய்ச்சியசொல்லை எடுத்துநெஞ்சில்ஒரு இழு இழுத்தேன்...
View Articleகுறிப்பறிதல் - காமத்துப்பால்
தலைவனை காதல் பீடித்துக் கொண்டது. தலைவியின் நிலையை அறிய வேண்டுமல்லவா? அதை அறிந்து கொள்ளும்...
View Article