$ 0 0 தாவிக் குதித்துவிட்டான்காமத்தின் பதுங்கு குழிக்குள்இனி அவனைகொல்வது அரிதுவதைப்பது சிரமம்காண்பதே கடினம்