$ 0 0 மலைச்சரிவில்தத்தித்தத்தி நடந்துவருகிறதுஒரு ஆட்டுக்குட்டிஅதன் தலைக்கு உச்சியில்கூவிக் கடக்கிறது ஒரு நீலப்பறவைஇரண்டையும் ஒருகணம்சேர்த்துக் கட்டஆங்கொரு திவ்யம்எழுந்து நிறைகிறதுகுட்டி தனியே நடக்கிறதுநீலம் தனியே பாடுகிறதுஆட்டிற்கோபறவைக்கோதெரியாதுஎன்னை