$ 0 0 அந்த இளமிருள் பொழுதில்மொத்த மலைக்குமாக நாம் இருவர் மாத்திரமே இருந்தோம்நமது தலைமேல் மரக்கிளையில்தொங்கிக் கொண்டிருந்தது காலம்நாம் வெறுமனேமோட்டர் பைக்கில் சுற்றித் திரிகையில்பெட்ரோல் டேங்கில் குந்திக் கொண்டுகூடவேதான் வந்தது காலம்."நான் சீக்கிரமே போய்விடுவேன் என்று ஒரு சொல் சொல்லியிருக்கக் கூடாதா?"