$ 0 0 காலை எழுந்ததும்இந்த நாளை நான்காக மடித்துவண்ணப்பெட்டியில் வைத்துஎனக்குப் பரிசாக வழங்கினேன்பிறகுநாள் முழுக்க விரித்து வைத்தேன்இந்தப் பரிசை.