$ 0 0 ஒரு பூ இயற்கையில் நழுவிஉன் தலைமீது விழுகையில்நிச்சயம் அது ஒரு ஆசிநீ ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்!ஒரு பூ இயற்கையில் நழுவிஉன் தலைமீது விழுகையில்நிச்சயம் அது ஒரு ஆசிநீ அந்தப் பூவின் பெயரைச் சொல்!