Quantcast
Channel: கவிஞர் இசை
Viewing all articles
Browse latest Browse all 794

சாம்பல் பொன்

$
0
0



டிந்தும் மடியாத

சாம்பல் மாலையில்

சீறிப் பாய்ந்து கொண்டிருந்த என் கார்

திடீரென

நிதானத்திற்கு வருகிறது.


ஊரத் துவங்குகின்றன

அதன் சக்கரங்கள்.


என் வெறிநோய்க்கு  குறுக்கே

பறந்து வருகிறது 

கொக்குத் திரள்


உண்மையில்

எனக்கு ஒரு அவசரமும் இருக்கவில்லை.


இங்கிருந்து 

அங்கு போனாலும்

அங்கிருந்து

எங்கு போனாலும்

நான் ஒரே ஒரு

ஆள்தான்


உண்மையில்

எனக்கு எந்த அவசரமும் தேவையில்லை.


நான்கைந்து  கொக்குகள்

காரின் கூரையை 

மொய்த்துச் சுற்ற

அடைக்கப்பட்டிருந்த

கண்ணாடிக் கதவுகளை

கடந்து போயின இரண்டு



Viewing all articles
Browse latest Browse all 794

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்