நின்ற கோலம்
அமர்ந்த கோலம்
கிடந்த கோலம்
என
எழிற்கோலம் பல இருக்க
நம்மைத் தொங்கும் கோலத்தில் வார்த்தது எவன்?
நீரில் வாழ்வன
நிலத்தில் வாழ்வன போல்
நண்பா...
நாம்
வாழ்வில் தொங்குவனவா?
அமர்ந்த கோலம்
கிடந்த கோலம்
என
எழிற்கோலம் பல இருக்க
நம்மைத் தொங்கும் கோலத்தில் வார்த்தது எவன்?
நீரில் வாழ்வன
நிலத்தில் வாழ்வன போல்
நண்பா...
நாம்
வாழ்வில் தொங்குவனவா?