$ 0 0 18 ஆண்டுகள் கழித்துஎதேச்சையாகமுட்டிக் கொண்டோம்.ஆனந்தப் படபடப்பில்இமைக்காது, நிறுத்தாதுபேசிக் கொண்டேயிருக்கிறாள்அந்தப் பழைய பையனிடம்.கெட்டுப்போன தாடியை சொரிந்தபடிஒரு ஓரமாய் நின்றுகேட்டுக் கொண்டிருக்கிறேன்.