$ 0 0 உச்சியில் இருந்துஎல்லாவற்றையும் பார்க்கிறது நிலவு.அதன் மனம்தேய்ந்து தேய்ந்து இல்லாமல் ஆகும் திருநாளைபெளர்ணமி என்பர் உலகத்தார். நன்றி : காலச்சுவடு - ஜூன்19