Quantcast
Channel: கவிஞர் இசை
Browsing index pages (844 articles)
↧

Image may be NSFW.
Clik here to view.

பினாயில் பாட்டிலும், குச்சித்துடைப்பமுமாய் ஒரு வசந்த சுந்தரன்

  ஒருவர் இன்னொருவருக்குசால்வை அணிவிக்கும்அரசு அலுவலகத்தின்சம்பிரதாயமான நிகழ்வு அதுஊழியர்களும், அதிகாரிகளும்வரிசை கட்டி நிற்கிறார்கள் போட்டோவில்சம்பிரதாயமாக நிற்பதுஎப்படி என்பதையாரும் அவர்களுக்குச்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நினைவோ ஒரு பறவை

 இந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்…“நீங்கள் கண்டதையும் போட்டுக்  குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறதுதேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார்‘கடி'க்கு வேறொன்றும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காதலைப் பாடாதிருப்பதன் கடினம்

காமம் வதைக்காத உயிர் எது? எவ்வளவு லட்சியங்களை, எவ்வளவு உன்னதங்களை காவு கொள்ளும் காளி அது? எத்தனை மகத்துவங்கள் அதன் முன் வாலைச்சுருட்டி கொண்டு மூலையில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்துவிட்டோம். சங்கக்கவித்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

 கேரட் கண்ணிற்கு மிக நல்லதுஇரு, இரு பச்சையாக உண்பதே நல்லதுமுட்டை புரதச்சத்து மிக்கதுஇரு இரு வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லதுகீரை யுண்டால், பீடை யில்லைஇரு, இருமுட்டையுடன் உண்டு தொலைக்காதே ஆப்பிள் ஒரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பெருமாள்முருகன்- 60 : அய்யா வழியில் ஒரு ரகசிய உறுப்பினன்

பெருமாள்முருகனை முதன்முதலில் பார்த்தது சேலம் மணல்வீடு இதழ் சார்பாக நடந்த கூத்துப் பார்க்கப் போன இடத்தில் என்பதாக நினைவு. அப்போது எனது முதல் கவிதைத் தொகுப்பான “உறுமீன்களற்ற நதி” வந்திருந்தது. பார்த்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நாணத்தை நடிக்க முடியுமா?

கபிலர் கவித்துவத்திரட்டு  தொடரில்  'கலித்தொகை'பாடல்கள் துவங்கியுள்ளன. கபிலரின்  கவித்துவ உச்சங்கள் நிகழ்ந்துள்ள நூல் என்று கலித்தொகையைச் சொல்லலாம். வரிக்கு வரி அடிக்கோடிட வேண்டிய பல பாடல்களைக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இசை கவிதைகள் - அகழ்

 இரண்டு மாணவிகள்ஒரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டிஅதைப்  படித்துவிட்டாயாஎன்று கேட்கிறாள் ஒருத்தி“அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல”என்கிறாள் இன்னொருத்திகேள்விகல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அன்புடையீர்!

 "நான் உன்மீது கோபமாக உள்ளேன்"என்றொரு செய்தி வந்தது.நானும் கூட என் மீதுநெடுநெடுங்காலமாககோபமாகவே உள்ளேன்.என்னை என்னால்ஒன்றுமே செய்ய முடியவில்லைஅதுவேதான் அன்புடையீர்உமக்கும்

View Article


Image may be NSFW.
Clik here to view.

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் 'குறிஞ்சிப் பாட்டு'குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது.காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்?...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

 ஆமாம், அப்படித்தான்கேவலன்தான்பரதேசி தெருத் தெருவாக அலைவது போலேமுகநூல் முழுக்கத் திரிவேன்.குப்பை மேட்டின் முன் குந்திஅதைக் கிளறிக் கிளறி  ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம் அது  கூட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். ..மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வருக! வருக!

 செழு செழுத்துச் சிவந்து நிற்கும்மே ஃப்ளவர் மரத்தை இந்த அதிகாலையில்  கண்ணுறும்  நாய்க்குட்டி ஒன்றுமெல்லென நாலு குரை குரைக்கிறது புதிய விருந்தைவரவேற்கும் முகமாய்

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஒளி வளையத்துள் ஒரு தூசு

முதுகெலும்பு வெளிக்கிளம்ப தவமியற்றல் அவசியமில்லை.ஞானமடைய எளிய வழிகள் நிறைய உண்டுஅதிலொன்று ICU வில் கிடத்தல்அதுவும் அம்மணமாய்க் கிடத்தல்'நிர்வாணம் அடைதல் 'என்பதைஆகச்சிக்கலான தத்துவம்எனக்கருதிபயின்று...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சின்னஞ் சிறியனவே! பென்னம் பெரியனவே!

கபிலர் கவித்துவத் திரட்டின் அடுத்த கட்டுரை இன்றைய அகழ் இதழில் வெளியாகியுள்ளது மூவாயிரம் ஆண்டுகள் கழித்து இந்தக் கதையின், இதே பாத்திரங்கள், அப்படியே பாத்திரம் மாறாது நமது சினிமாவில் தோன்றினர். “...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வாழ்த்து

 அவன் ஒரு மேதைஅல்லது அப்படியொரு நினைப்புநிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை?குறிப்பேட்டில் குனிந்திருந்தவன்தேநீர் பரிமாறிய துப்புரவு  பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.."இன்னைக்கு தேதி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இருவர்

வெக்கையும் சரக்கொன்றையும்ஒன்றாக வந்துவிட்டனர்.வாசலில் வந்து நிற்கும்இருவரில்ஒருவரை மட்டுமாஉள்ளே அழைக்க முடியும் ?

View Article

Image may be NSFW.
Clik here to view.

பழந்தமிழ்க் கவிதைகள் ‘ஸ்வீட் பீடா’ க்கள் அல்ல : இசை

"அகழ்"மின்னிதழில் சிறிய நேர்காணல் வந்துள்ளது. கொஞ்ச காலமாக என்னுள் தலைமறைவாகியிருந்த விளையாட்டுப் பையனை மீட்டுக் கொண்ட உரையாடல் என்று இதைத் சொல்லலாம். உடன் உரையாடிய ஆனந்த் இதற்கு ஒரு முக்கியமான காரணம்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

பரிசு உண்டு; வெற்றி இல்லை

கபிலர் கவித்துவத்திரட்டின் நான்காவது கட்டுரை அகழ் இதழில் இன்று வெளியாகியுள்ளது.பிரிந்து செல்வோர் ஏன் திரும்பிப் பார்க்கிறார்கள்? பச்சைப் புண்ணுள் கூரியதைச் செலுத்தி, பெருகும் குருதியைக் காண்பதில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பவனி

  புதிய ஊரின்சிக்கலான வழித்தடத்தின் முன்குழம்பி நின்றுவிட்டது கார்.ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்தடி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது.அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை.ஆகவேஅதுவே வழியாகிகாருக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

செம்மறு என்கிற இரத்தக்கறை- கபிலர் கவித்துவத் திரட்டு

“போர் படு மள்ளர்” என்கிற சொற்றொடர்க்கு போர் வீரர்கள், போர் செய்யும் மள்ளர்கள் என்று பொருள் சொல்லலாம். ஆனால் நம் உரையாசிரியர்கள் “போரில் அல்லாமல் பிறவகையில் இறத்தலை விரும்பாத” என்றே உரை சொல்கிறார்கள்....

View Article
Browsing index pages (844 articles)


Latest Images